தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் 3,24,884 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 1 – 8ம் வகுப்புகளில் 2.38 லட்சம் பேரும், 9 – 11ம் வகுப்புகளில் 23,370 பேரும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 – 11ம் வகுப்புகளில் 62,891 பேரும் சேர்ந்துள்ளனர் – பள்ளிக் கல்வி துறை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *