சென்னையில் பூந்தமல்லி – கலங்கரை விளக்கம் வழித்தடத்தில், மெரினா கடற்கரையில் அமையும் ரயில் நிலையம் தான், இந்தியாவின் முதல் கடற்கரை மெட்ரோ ரயில் நிலையம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுனாமியை தாங்கும் வகையிலும் வடிவமைக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *