இந்த ஆண்டு மத்திய இரயில்வே பட்ஜெட்டில் இரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதை 120 நாட்களுக்கு முன்பாகவே செய்யலாம் என்ற திட்டம் நிறைவேற்றபட்டது. இந்த திட்டத்தின் படி 120 நாட்களுக்கு முன்பாக முன்பதிவு செய்யும் திட்டம் நேற்று முதல் அமலுக்கு கொண்டுவரப்பட்டது.

நேற்று மட்டும் 13.45லட்சம் மக்கள் ஐஆர்சிடிசி இணையதளம் மூலமாக முன்பதிவு செய்யப்பட்டது. இந்த திட்டம் மூலம் மக்கள் தங்கள் விடுமுறை திட்டங்களை 120 நாட்களுக்கு முன்பாகவே திட்டமிட முடியும்.

சிறப்பு இரயில்கள், தாஜ் எக்ஸ்பிரஸ், கோமதி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களுக்கு பொருந்தாது என்றும் ரயில்வே அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

English Summary : Adventure in the railway ticket booking !!!