விளம்பி வருடம் தை 19,பிப்ரவரி 2ஆம் தேதி சனிக்கிழமை தேய்பிறை திரயோதசி திதி இரவு 09.19 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி பூராடம் நட்சத்திரம் இரவு 11.54 வரை பின்பு உத்திராடம் நட்சத்திரம். வஜ்ஜிரம் நாமயோகம் கரசை கரணம் அதன் பின் வணிசை கரணம் சித்தயோகம் நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. இன்று சனிப்பிரதோஷம். சிவ ஆலயம் சென்று தரிசனம் செய்வது நல்லது.
நல்ல நேரம்:
காலை 07-00 மணி முதல் 07-30 மணி வரை
பகல் 10-30 மணி முதல் 01-00 மணி வரை
மாலை 05-00 மணி முதல் 07-30 மணி வரை
இரவு 09-00 மணி முதல் 10-00 மணி வரை
தவிர்க்க வேண்டிய நேரம்:
ராகு காலம் காலை 09-00 மணி முதல் 10-30 மணி வரை
எமகண்டம் பகல் 01-30 மணி முதல் 03-00 மணி வரை
குளிகை காலை 06-00 மணி முதல் 07-30 மணி வரை
சூலம் – வடக்கு
பரிகாரம் – பால்