விளம்பி வருடம் கார்த்திகை மாதம் 14 ஆம் தேதி நவம்பர் 30ஆம் நாள் வெள்ளிக் கிழமை தேய்பிறை அஷ்டமி திதி மாலை 04.55 மணிவரை அதன் பின் நவமி திதி. பூரம் நட்சத்திரம் விடிகாலை 04.17மணி வரை அதன் பின் உத்திரம் நட்சத்திரம் இரவு 3.30 மணிவரை வைதிருதி நாமயோகம். கௌவம் கரணம் அதன் பின் தைதூலை கரணம். சித்த யோகம் நேத்திரம் 1 ஜீவன் 1/2.
நல்ல நேரம்:
காலை 06-00 மணி முதல் 09-00 மணி வரை
பகல் 01-00 மணி முதல் 01-30 மணி வரை
மாலை 05-00 மணி முதல் 06-00 மணி வரை
இரவு 08-00 மணி முதல் 09-00 மணி வரை
தவிர்க்க வேண்டிய நேரம்:
ராகு காலம் காலை 10-30 மணி முதல் 12-00 மணி வரை
எமகண்டம் பகல் 03-00 மணி முதல் 04-30 மணி வரை
குளிகை காலை 07-30 மணி முதல் 09-00 மணி வரை
சூலம் மேற்கு
சூலம் பரிகாரம் வெல்லம்