விளம்பி வருடம் கார்த்திகை மாதம் 18ஆம் தேதி டிசம்பர் 4ஆம் நாள் செவ்வாய் கிழமை தேய்பிறை துவாதசி திதி பகல் 12.20 மணிவரை அதன் பின் திரயோதசி திதி. சுவாதி நட்சத்திரம் இரவு 02.59மணி வரை அதன் பின் விசாகம் நட்சத்திரம் சோபனம் நாமயோகம். தைதூலை கரணம் அதன் பின் கரசை கரணம். சித்த யோகம் அதன் பின் மரண யோகம் நேத்திரம் 1 ஜீவன் 1/2.
இன்று ருண விமோசன பிரதோஷம். மாலை நேரத்தில் சிவ ஆலயம் சென்று நந்திக்கு அபிஷேகத்திற்கு பொருட்கள் வாங்கி கொடுக்கலாம்.
நல்ல நேரம்:
காலை 10-30 மணி முதல் 11-00 மணி வரை
பகல் 12-00 மணி முதல் 01-00 மணி வரை
மாலை 04-30 மணி முதல் 06-00 மணி வரை
இரவு 07-00 மணி முதல் 08-00 மணி வரை
தவிர்க்க வேண்டிய நேரம்:
ராகு காலம் பகல் 03-00 மணி முதல் 04-30 மணி வரை
எமகண்டம் காலை 09-00 மணி முதல் 10-30 மணி வரை
குளிகை பகல் 12-00 மணி முதல் 01-30 மணி வரை
சூலம் வடக்கு
சூலம் பரிகாரம் பால்