தங்கம் விலை கிராமுக்கு ரூ. 21 ம், சவரனுக்கு ரூ 168 ம் அதிகரித்துள்ளது. இன்றையசெவ்வாய்க்கிழமை காலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.2951 ஆகவும், 8 கிராம் (24 காரட்) தங்கத்தின் விலை ரூ.30960 ஆகவும் உள்ளது. ஒரு சவரன் ரூ.23608 க்கு விற்பனையாகிறது. இதே போன்று ஒரு கிராம் வெள்ளி விலை ரூ 40 காசுகள் அதிகரித்து ரூ.39.60 ஆக உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *