விளம்பி வருடம் மார்கழி மாதம் 25 ஆம் தேதி ஜனவரி 9ஆம் நாள் புதன்கிழமை திருதியை திதி பகல் 02.38 மணி வரை அதன் பின் சதுர்த்தி திதி. அவிட்டம் நட்சத்திரம் இரவு 2.49 மணிவரை அதன் பின் சதயம் நட்சத்திரம். சித்தி நாமயோகம். கரசை கரணம் அதன்பின் வணிசை கரணம். பிரபாலரிஷ்ட யோகம் அதன் பின் சித்தயோகம் நாள் முழுவதும் நேத்திரம் 0 ஜீவன் 1/2.
நல்ல நேரம்:
காலை: 09-00 மணி முதல் 10-00 மணி வரை
பகல் : 01-30 மணி முதல் 03-00 மணி வரை
மாலை : 04-00 மணி முதல் 05-00 மணி வரை
இரவு: 07-00 மணி முதல் 10-00 மணி வரை
தவிர்க்க வேண்டிய நேரம்:
இராகு காலம்: பகல் 12-00 மணி முதல் 01-30 மணி வரை
எமகண்டம்: காலை 07-30 மணி முதல் 09-00 மணி வரை
குளிகை: காலை 10.30 மணி முதல் 12-00 மணி வரை
சூலம்: வடக்கு
சூலம் பரிகரம்: பால்