விளம்பி வருடம் தை மாதம் 17ஆம் தேதி ஜனவரி 31ஆம் நாள் வியாழன்கிழமை தேய்பிறை ஏகாதசி திதி மாலை 05. 33 மணி வரை அதன் பின் துவாதசி திதி. கேட்டை நட்சத்திரம் மாலை 06. 40 மணிவரை அதன் பின் மூலம் நட்சத்திரம் வியாகதம் நாமயோகம் பாலவம் கரணம் அதன் பின் கௌலவம் கரணம் நேத்திரம் 1 ஜீவன் 1/2. பிரபாலரிஷ்ட யோகம் அதன்பின் சித்தயோகம்.
நல்ல நேரம்:
காலை: 09-00 மணி முதல் 10-30 மணி வரை
பகல்: 01-00 மணி முதல் 01-30 மணி வரை
மாலை: 04-30 மணி முதல் 07-00 மணி வரை
இரவு: 08-00 மணி முதல் 09-00 மணி வரை
தவிர்க்க வேண்டிய நேரம்:
இராகு காலம்: பகல் 01-30 மணி முதல் 03-00 மணி வரை
எமகண்டம்: காலை 06-00 மணி முதல் 07-30 மணி வரை
குளிகை: காலை 9-00மணி முதல் 10-30 மணி வரை
சூலம்: தெற்கு
பரிகாரம்: தைலம்