விளம்பி வருடம் தை 18,பிப்ரவரி 1ஆம் தேதி வெள்ளிக்கிழமை, துவாதசி திதி மாலை 06.59 வரை பின்பு தேய்பிறை திரியோதசி. மூலம் நட்சத்திரம் இரவு 09.07 வரை பின்பு பூராடம். அரிசணம் நாமயோகம் தைதூலை கரணம் அதன் பின் கரசை கரணம் அமிர்தயோகம் இரவு 09.07 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். வெள்ளிக்கிழமை அம்மன் வழிபாடு செய்வது நல்லது.
நல்ல நேரம்:
காலை 06-00 மணி முதல் 09-00 மணி வரை
பகல் 01-00 மணி முதல் 01-30 மணி வரை
மாலை 05-00 மணி முதல் 06-00 மணி வரை
இரவு 08-00 மணி முதல் 09-00 மணி வரை
தவிர்க்க வேண்டிய நேரம்:
ராகு காலம் காலை 10-30 மணி முதல் 12-00 மணி வரை
எமகண்டம் பகல் 03-00 மணி முதல் 04-30 மணி வரை
குளிகை காலை 07-30 மணி முதல் 09-00 மணி வரை
சூலம் மேற்கு
சூலம் பரிகாரம் வெல்லம்