விளம்பி வருடம் மாசி 20, மார்ச் 4 ஆம் நாள் திங்கள் கிழமை திரையோதசி திதி மாலை 4.28 மணிவரை அதன்பின் சதுர்த்தசி திதி. திருவோணம் நட்சத்திரம் பகல் 12.10 மணிவரை அதன் பின் அவிட்டம், பரிகம் நாமயோகம் வணிசை கரணம் அதன்பின் பத்தரை கரணம் அமிர்தயோகம். அதன்பின் சித்தயோகம் நேத்திரம் – 0 ஜீவன் 1/2.
நல்ல நேரம்:
காலை 06-00 மணி முதல் 07-00 மணி வரை
பகல் 12-00 மணி முதல் 02-00 மணி வரை
மாலை 06-00 மணி முதல் 09-00 மணி வரை
இரவு 10-00 மணி முதல் 11-00 மணி வரை
தவிர்க்க வேண்டிய நேரம்:
ராகு காலம் காலை 07-30 மணி முதல் 09-00 மணி வரை
எமகண்டம் காலை 10-30 மணி முதல் 12-00 மணி வரை
குளிகை பகல் 01-30 மணி முதல் 03-00 மணி வரை
சூலம் கிழக்கு
சூலம் பரிகாரம் தயிர்