பொறித்த உணவுகளை விட அவித்த உணவுகளில் ஏராளமான நன்மைகள் அடங்கி உள்ளன. எண்ணெய் உபயோகம் இல்லை என்பதால் எடையை குறைக்க விரும்பவர்கள் உணவுக் கட்டுப்பாட்டில் அவித்த உணவுகளை சேர்த்துக் கொள்வது நல்லது. இதய பாதிப்பு உள்ளவர்கள் அவித்த உணவுகளை சாப்பிடுவது மிகவும் நல்லது.

இவ்வகை உணவுகள் எளிதில் ஜீரணமாவதால் வயிற்று உபாதைகளோ அல்லது செரிமான கோளாறுகளோ ஏற்படாது. ஆவியில் வேக வைத்த மக்காச்சோளம், கம்பு மற்றும் வரகு போன்ற சிறு தானிய உணவுகளை எண்ணெயில் சமைத்து சாப்பிடுவதை விட அவித்து சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது. மீனைக் கூட அவித்து உட்கொண்டால் அதில் இருந்து கிடைக்க வேண்டிய சத்துக்கள் முழுமையாக உடலை சென்று அடைகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *