விளம்பி வருடம் மார்கழி மாதம் 27ஆம் தேதி ஜனவரி 11ஆம் நாள் வெள்ளிக்கிழமை பஞ்சமி திதி இரவு 07.55 மணி வரை அதன் பின் சஷ்டி திதி. பூரட்டாதி நட்சத்திரம் முழுநாள் மறுநாள் காலை 8. 43 மணிவரை. வரியான் நாமயோகம். பவம் கரணம் பாலவம் சித்தயோகம் நேத்திரம் 1 ஜீவன் 1/2.

நல்ல நேரம்:

காலை 06-00 மணி முதல் 09-00 மணி வரை
பகல் 01-00 மணி முதல் 01-30 மணி வரை
மாலை 05-00 மணி முதல் 06-00 மணி வரை
இரவு 08-00 மணி முதல் 09-00 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்:

ராகு காலம் காலை 10-30 மணி முதல் 12-00 மணி வரை
எமகண்டம் பகல் 03-00 மணி முதல் 04-30 மணி வரை
குளிகை காலை 07-30 மணி முதல் 09-00 மணி வரை

சூலம் மேற்கு
சூலம் பரிகாரம் வெல்லம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *