மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி சபரிமலைக்கு வரும் அய்யப்ப பக்தர்களுக்கு ஆதார் அட்டை கட்டாயம் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவிப்பு. ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினசரி 70,000 பக்தர்களும் உடனடி தரிசன...
கேரளா: சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஐப்பசி மாத பூஜைகளுக்காக இன்று நடை திறப்பு; நாளை முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி; அக்.21-ம் தேதி நடை சாத்தப்படுகிறது.
புரட்டாசி மாத பௌர்ணமி புதன்கிழமை (16.10.2024) இரவு 8 மணிக்கு தொடங்கி மறுநாள் ( 17.10.2024) மாலை 5.38 மணிக்கு நிறைவுபெறுகிறது. இந்த நேரத்தில் திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் வரலாம்.
ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைக்காக சபரிமலை கோயிலின் நடை நாளை(13/09/2024) திறக்கப்படும் என தேவஸ்வம் போர்டு அறிவிப்பு ஓணம் பண்டிகையை முன்னிட்டு பக்தர்கள் அனைவருக்கும் செப்.15,16ல் சிறப்பு விருந்து வழங்கப்படவுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஆதார் அட்டை காண்பித்தால் மட்டுமே லட்டு பிரசாதம் வழங்கப்படும் என தேவஸ்தானம் அதிரடி. கூடுதல் லட்டு பெற வழக்கம்போல் 450 செலுத்த வேண்டும்....
தமிழ்க் கடவுளான முருகனின் பெருமையை உலகெங்கும் உள்ளவர்கள் அறிந்துகொள்ளும் வகையில், அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழநியில் உள்ள பழனியாண்டவர் கல்லூரியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இன்றும்,...