அரசுப் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் பணியின்போது பயணிகளிடம் அலட்சியமாக நடந்து கொள்வதை தவிர்த்து, மரியாதையுடனும் கனிவுடனும் நடந்து கொள்ள வேண்டும் என்று சென்னை மாநகரப் போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. தொழிலாளர்களின் ஒழுங்கீனத்தால் வருவாய்...
On

பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களில் கேமரா, சென்சாா் கருவிகள் கட்டாயம்..!

பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களில் கண்காணிப்பு கேமரா மற்றும் சென்சாா் கருவி கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் என்று சென்னை வடக்கு வட்டாரப் போக்குவரத்துத்துறை அலுவலா் ஜெயக்குமாா் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஆயிரக்கணக்கான...
On

வங்க கடலில் இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி..!

வங்கக்கடலில் கடந்த வாரத்தில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்து அரபிக்கடல் நோக்கி சென்றது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இந்நிலையில், இன்று (16.11.2022)...
On

சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!

சென்னையில் இன்று (நவம்பர் 16) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4940.00 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை 4960.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு...
On

சென்னையில் இன்றைய மின்தடை (16.11.2022)

சென்னையில் இன்று (16.11.2022) புதன்கிழமை காலை 09.00மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று...
On

தமிழ்நாட்டில் தினசரி மின்தேவை சராசரியாக 2,000 மெகாவாட் குறைந்தது..!

தமிழகத்தில், வடகிழக்குப் பருவமழை காரணமாக, தினசரி மின்தேவை சராசரியாக 2,000 மெகாவாட்டுக்கு மேல் குறைந்துள்ளது. தமிழகத்தில் மின்தேவை தினமும் சராசரியாக 14,000 மெகாவாட் என்ற அளவில் உள்ளது. இது கோடைகாலத்தில்...
On

வாக்காளர் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய 7.10 லட்சம் பேர் விண்ணப்பம் – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்!

தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்களில் 7.10 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில், பெயர் சேர்க்க மட்டும் 4.44 லட்சம்...
On

வங்க கடலில் நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

வங்ககடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை(16.11.2022) உருவாக உள்ள நிலையில் வருகிற 19 ஆம் தேதி முதல் தமிழகத்தில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம்...
On

சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!

சென்னையில் இன்று (நவம்பர் 15) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4940.00 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை 4901.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை...
On

சென்னையில் இன்றைய மின்தடை (15.11.2022)

சென்னையில் இன்று (15.11.2022) செவ்வாய்க்கிழமை காலை 09.00மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று...
On