ஆந்திர மாநிலத்தில் உலகின் முதலாவது தெர்மல் பேட்டரி தொழிற்சாலை திறப்பு
உலகின் முதலாவது தெர்மல் பேட்டரி தொழிற்சாலை ஆந்திர பிரதேச மாநிலத்தில் அமைக்கப் பட்டுள்ளது. பாரத் எனர்ஜி ஸ்டோ ரேஜ் டெக்னாலஜி (பெஸ்ட்) நிறுவனத்துக்கு சொந்தமான இந்தத் தொழிற்சாலையை ஆந் திர...
On