பண்டிகை காலத்தை முன்னிட்டு சென்னை கோட்டத்தில் ரயில் நடைமேடைக் கட்டணம் உயர்வு!

பண்டிகைக் காலம் வருவதால், ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில், சென்னை சென்ட்ரல் உட்பட 8 ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் ரூ.10-ல் இருந்து ரூ.20 ஆக உயர்த்தப்பட்டுள்ளது....
On

சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே ரயில்கள் ரத்து!!

சென்னை கடற்கரை – தாம்பரம் இடையேயான சில புறநகர் ரயில்கள் இன்றுமுதல் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ரயில் எண். 40144, தாம்பரத்திலிருந்து கடற்கரைக்கு இரவு 10.25-க்கு புறப்படும்...
On

ரயில் பயணிகளின் பயன்பாட்டுக்காக புதிய ஹெல்ப்லைன் எண் அறிமுகம்

இந்திய ரயில் சேவைகளை பயன்படுத்தும் பொதுமக்கள்  தொடர்புகொள்ள ஒருங்கிணைந்த ஹெல்ப்லைன் எண் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. 139 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு அனைத்து விதமான சேவைகளையும் பெறமுடியும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது...
On

விரைவில் அதிகாலை 4.30 மணி முதல் சென்னை மெட்ரோ ரெயில் சேவை

சென்னை: சென்னையில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயிலுக்கு பயணிகள் வருகை அதிகரித்து வரும் நிலையில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் சேவையை அதிகரிக்க இருப்பதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது....
On

மெட்ரோ ரெயில் சேவை நேரம் நீட்டிப்பு காலை 4.30 முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படுகிறது

சென்னை: சென்னையில் வண்ணாரப்பேட்டை – விமானநிலையம், சென்டிரல் – பரங்கிமலை வரை 45 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. தினமும் காலை 6 மணி முதல் இரவு...
On

திருவாரூர்-பட்டுக்கோட்டை அகல ரயில் பாதை தயார்: விரைவில் ரயில் சேவை

திருவாரூர் – பட்டுக்கோட்டை அகல ரயில் பாதையில் சோதனை ஓட்டம் (மார்ச் 29) வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இந்த சோதனை ஓட்டத்துக்குப் பிறகு விரைவில் ரயில் சேவை தொடங்கவுள்ளதால் அப்பகுதி மக்கள்...
On

ராயபுரம்-சென்னை கடற்கரை யார்டில் பராமரிப்பு பணி: மார்ச் 30 வரை ரயில் சேவையில் மாற்றம்

ராயபுரம் மற்றும் சென்னை கடற்கரை யார்டில் பராமரிப்பு பணி நடப்பதால், மார்ச் 30-ஆம் தேதிவரை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மார்ச் 28 முதல் மார்ச் 30-ஆம் தேதி வரை...
On

ஐ.பி.எல். கிரிக்கெட்: கூடுதல் மின்சார ரயில் சேவை

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, சென்னை கடற்கரை-வேளச்சேரி பிரிவில் மார்ச் 23, 31 ஆகிய தேதிகளில் கூடுதல் மின்சார ரயில் சேவை...
On

திருச்சி வழியாக கோடை கால சிறப்பு ரயில்கள் இயக்கம்

திருச்சி வழியாக சென்னையில் இருந்து நாகர்கோவில், தூத்துக்குடிக்கு கோடை கால சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு: தாம்பரம்-நாகர்கோவில் கோடை கால சிறப்பு...
On

இன்று மின்சார ரயில் சோதனை ஓட்டம் நடைபெறுகிறது.

விழுப்புரத்தில் இருந்து கடலூர் துறைமுகம் சந்திப்பு ரயில் நிலையம் வரை மின் ரயில் பாதைப் பணிகள் நிறைவடைந்த நிலையில், வெள்ளிக்கிழமை சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. சென்னை – திருச்சி மெயின்கார்டு...
On