டிச.12ஆம் தேதி வட தமிழகத்தில் அதிகனமழைக்கு வாய்ப்பு; வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி தீவிரமடைந்தாலும் புயலாக மாறாது – தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன்.
நாளை (டிச.10) முதல் அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாட்டிற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து, முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு பேரிடர் மேலாண்மை துறை...
தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் இன்று(டிச.7) உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி.தமிழகம், இலங்கை கடற்கரையை நோக்கி டிச.12ஆம் தேதி வாக்கில் நகரும் – வானிலை ஆய்வு மையம்
சென்னை – திருச்சி செல்லும் வாகனங்கள் விழுப்புரத்தில் இருந்து கோலியனூர் வழியாக திருப்பி விடப்படுகிறது; திருச்சி – சென்னை வரும் வாகனங்கள் பண்ரூட்டி, கோலியனூர் வழியாக மாற்றிவிடப்படுகிறது.
இன்று பிற்பகலில் புயல் கரையைக் கடக்கும் எனக் கூறப்பட்ட நிலையில் மாலையில் கடக்க வாய்ப்பு.மாமல்லபுரம்- காரைக்கால் இடையே இன்று மாலை கரையைக் கடக்கிறது ஃபெஞ்சல் புயல்
நாளை பிற்பகல் மாமல்லபுரம் – காரைக்கால் இடையே ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும்; புயல் கரையை கடக்கும் போது அதிகபட்சமாக மணிக்கு 90 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்வானிலை ஆய்வு...