
தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் செப். 28, 29ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு!
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வடதமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும்,...
On