ஈரோட்டில் அதிகபட்சமாக 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகி உள்ளது. சேலம், திருப்பத்தூர், வேலூர், கரூர் பரமத்தியில் தலா 101 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது. திருத்தணி, தருமபுரி, நாமக்கல்லில் தலா 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *