‘பெங்கல்’ புயல் நவம்பர் 30 அன்று காரைக்கால்-மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் – வானிலை மையம்

வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், 6 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் உள்ளது. ‘பெங்கல்’ புயல் காரைக்கால்- மாமல்லபுரம் இடையே நவ.30ம் தேதி காலை கரையை...
On

அதி கனமழை மற்றும் கனமழை எச்சரிக்கை!

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதியில் அதி கனமழைக்கு வாய்ப்பு.. சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, தி.மலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு -வானிலை...
On

சென்னையில் நவம்பர் 29,30இல் கனமழைக்கு வாய்ப்பு!!

வங்கக் கடலில் உருவாக உள்ள புயல் பரங்கி – சென்னையை இடையே நவம்பர் 30இல் கரையைக் கடக்கும் – தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் எக்ஸ் தளத்தில் பதிவு.
On

புயல் வலுவிழக்க வாய்ப்பு!

வங்கக் கடலில் உருவாக உள்ள FENGAL புயல் கரையை கடக்கும் முன்னரே வலுவிழக்கும் என கணிப்பு. FENGAL புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என வானிலை...
On

தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் இன்று உதகை போன்ற குளிர்ச்சியான சூழ்நிலை நிலவும்!

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று உதகை போன்ற குளிர்ச்சியான சூழ்நிலை நிலவும்! – தமிழ்நாடு வெதர்மேன்
On

பாலிடெக்னிக் செமஸ்டர் தேர்வுகள் கனமழை காரணமாக ஒத்திவைப்பு!!

தமிழ்நாடு முழுவதும் இன்று (நவ.27) நடைபெறவிருந்த பாலிடெக்னிக் செமஸ்டர் தேர்வுகள், கனமழை காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவிப்பு.
On

சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை (27.11.2024)விடுமுறை!!

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை (27.11.2024)விடுமுறை அறிவிப்பு.
On

நாகை மாவட்டத்தில் நாளை (நவ.27) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர்,மயிலாதுறை மாவட்டங்களை தொடர்ந்து நாகை மாவட்டத்தில் நாளை (நவ.27) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.
On

சென்னையில் 8 ஆவின் பாலகங்கள் 24 மணி நேரமும் செயல்படும்!

கனமழையை கருத்தில் கொண்டு பொதுமக்களுக்கு தங்கு தடை இன்றி ஆவின் பால் விநியோகம் செய்யப்படும். அனைவருக்கும் பால் கிடைப்பதை உறுதி செய்ய ஒருவருக்கு அதிகபட்சமாக 4 பால் பாக்கெட்டுகள் மட்டுமே...
On

சூழ்ந்த கருமேகங்கள்… சென்னையில் கொட்டுகிறது கனமழை!

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலி சென்னையில் 1 மணி நேரத்துக்கும் மேல் கனமழை அண்ணாசாலை, எழும்பூர், கிண்டி, போரூர், கோடம்பாக்கம், புரசைவாக்கம், சாந்தோம் பகுதிகளில் கனமழை செங்கல்பட்டு திருப்போரூர்...
On