காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திரா நோக்கி நகர்வு!!

அதி கனமழையை கொடுக்கும் அடர்ந்த மேகங்கள் தெற்கு ஆந்திரா மற்றும் மத்திய ஆந்திர பகுதிகளில் குவிந்துள்ளதால் நெல்லூர், திருப்பதி, சித்தூர், கடப்பா, அன்னமய்யா ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும்...
On

12 கி.மீ வேகத்தில் நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 12 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.. முன்னதாக 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்த நிலையில்...
On

சென்னையில் மாலை முதல் மழை அதிகரிக்கக்கூடும்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 2 நாட்களுக்கு கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு; இன்று மாலை முதல் மழை மேலும் அதிகரிக்கக்கூடும் வானிலை ஆய்வு மைய தென் மண்டலத்...
On

மூடப்பட்டுள்ள சுரங்கபாதைகள்!!

மழைநீர் பெருக்கு காரணமாக பெரம்பூர் இரயில்வே சுரங்கப்பாதை, கணேசபுரம் சுரங்கப்பாதை, சுந்தரம் பாயின்ட் சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப்பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
On

அண்ணா சாலையில் மழைநீர் தேங்கி, கடும் போக்குவரத்து நெரிசல்!

சென்னையில் பெய்துவரும் கனமழையால் அண்ணா சாலையில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால், வாகனங்கள் மெதுவாக இயங்கியதால் அண்ணா மேம்பாலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
On

கோயம்பேடு, பரங்கிமலை.. மெட்ரோவில் வாகனங்களை நிறுத்த வேண்டாம்!!

கோயம்பேடு, பரங்கிமலை, அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டாம்.இன்று முதல் அக்.17ஆம் தேதி வரை 3 மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் – மெட்ரோ...
On

வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவடைந்தது!

வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகிறது. காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழகத்தை நோக்கி நகரும்.
On

அக்.15ல் சென்னையை புரட்டி எடுக்கப்போகும் மழை!

அக்டோபர் 15 ஆம் தேதி சென்னைக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.தமிழகத்தில் அக்டோபர் 11, 14, 15 ஆகிய மூன்று நாட்களுக்கு மிக...
On