ஐஐடியில் 4 தேசிய மையங்கள் மற்றும் 11 ஆராய்ச்சி நிறுவனங்களை பார்வையிடும் வாய்ப்பு!!
ஐஐடியில் இயங்கி வரும் 4 தேசிய ஆராய்ச்சி மையங்கள், 11 ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகியவற்றோடு, ஆராய்ச்சி திட்டப்பணிகளை எடுத்துரைக்கும் 60-க்கும் அதிகமான தொழில்நுட்ப அரங்குகளையும் மக்கள் பார்க்கலாம். முன்பதிவு செய்ய...
On