வளர்ப்பு நாய்களை பொது இடங்களுக்கு அழைத்து வரும் போது, அதன் வாய்க்கு மூடி அணிவிக்காவிட்டால் 1000 ரூபாய்க்கு மேல் அபராதம் – சென்னை மாநகராட்சி. வளர்ப்பு நாய் வைத்திருக்கும் பெரும்பாலானோர் விதிமுறைகளை பின்பற்றவில்லை என புகார்கள் வருவதால் மாநகராட்சி இம்முடிவை எடுத்துள்ளதாக தகவல் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *