வரும் 22-ம் தேதி தொடங்கும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை 19-ம் தேதி காலை 10.15 மணிக்கு www.chennaisuperkings.com என்ற இணையதளத்தில் தொடங்கும். -சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவிப்பு.