ஜெயா டிவியின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்!!
“சிரிப்பு மத்தாப்பு” ஜெயா தொலைக்காட்சியில் “கலக்கல் காமெடி கேங்ஸ்டர்” நிகழ்ச்சி குழு கலைஞர்கள் தனது காதல் மனைவியுடன் கலந்து கொள்ளும் ஒரு ஜாலியான நிகழ்ச்சி “சிரிப்பு மத்தாப்பு”. இந்நிகழ்ச்சியில் காமெடி பாட்டு நடனம் சமையல் என...
On









