கேரளா: சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஐப்பசி மாத பூஜைகளுக்காக இன்று நடை திறப்பு; நாளை முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி; அக்.21-ம் தேதி நடை சாத்தப்படுகிறது.
வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை நகரில் கடந்த 2 நாட்களாக விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று மீண்டும் மக்கள் வழக்கமான பணிகளுக்கு திரும்பினர். இதனால் சாலைகளில் மீண்டும் பரபரப்பாக இயங்கி...
சென்னையில் இன்று (அக்டோபர் 17) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.7160.00 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.7140.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை...
சென்னையில் நேற்று(அக்.15) ஒரே நாளில் 16 லட்சம் லிட்டர் பால் விற்பனையாகி உள்ளது. சென்னையில் தினசரி சராசரியாக 14.50 லட்சம் லிட்டர் பால் விற்பனையாகும் நிலையில், நேற்று கூடுதலாக 1.50...
அதி கனமழையை கொடுக்கும் அடர்ந்த மேகங்கள் தெற்கு ஆந்திரா மற்றும் மத்திய ஆந்திர பகுதிகளில் குவிந்துள்ளதால் நெல்லூர், திருப்பதி, சித்தூர், கடப்பா, அன்னமய்யா ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும்...
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று பிற்பகல் மூடப்பட்ட தியாகராய நகர் மேட்லி சப்வே இன்று அதிகாலை திறக்கப்பட்டது. தற்போது, அந்த பகுதியில் போக்குவரத்து சீராக உள்ளது.
வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 12 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.. முன்னதாக 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்த நிலையில்...
சென்னையில் இன்று (அக்டோபர் 16) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.7140.00 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.7095.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை...