சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஸ்ரீராம் பதவியேற்பு!

சென்னை உயர்நீதிமன்றத்தின் 34ஆவது தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் பதவியேற்றுக் கொண்டார். புதிய தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராமுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.
On

சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!

சென்னையில் இன்று (செப்டம்பர் 27) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.7100.00 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.7060.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை...
On

தமிழ்நாட்டில் அக்., 7ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்!

தமிழ்நாட்டில் காலாண்டு விடுமுறையை நீட்டித்து பள்ளிக்கல்விதுறை உத்தரவு! அக்டோபர் 2ம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அக்.,6ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
On

சென்னை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார் திரு கோ.ஒளிவண்ணன்!

சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், எமரால்டு பதிப்பகத்தின் உரிமையாளர் திரு ஒளிவண்ணன் கோபாலகிருஷ்ணன் முனைவர் பட்டம் பெற்றார்.இவர் “அறிவியல் அறிவோம்” என்கிற YouTube காணொலி வழியாக, அறிவியல் செய்திகளை...
On

நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர்!

தமிழ்நாட்டிற்கான நிதியை கேட்டு பெற நாளை (செப்.26) டெல்லி செல்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! பிரதமர் மோடியை நேரில் சந்தித்து, நிலுவையில் உள்ள நிதியை விடுவிக்க வலியுறுத்துகிறார்.
On

சென்னையில் புதிய ஆலை அமைக்கிறது ஃபாக்ஸ்கான்!

இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் ஆப்பிள் ஐபோன் மற்றும் கூகுள் பிக்ஸல் போன்களுக்கான Display Assembly ஆலையை, 8,300 கோடியில் சென்னை ஒரகடத்தில் அமைக்கிறது ஃபாக்ஸ்கான் நிறுவனம்! ஒரகடத்தில் ஏற்கனவே...
On

சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!

சென்னையில் இன்று (செப்டம்பர் 25) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.7060.00 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.7000.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை...
On

அமெரிக்க வட்டி விகிதங்கள் குறைந்ததால் தங்கம் விலை உயர்வு!

நடப்பாண்டில் இதுவரை இல்லாத அளவாக தங்கம் சவரனுக்கு ரூ.10,000 வரை உயர்வு; அமெரிக்காவில் கடன் வட்டி விகிதங்கள் குறைந்ததால் சர்வதேச சந்தையில் தங்கம் விலை அதிகரிப்பு.
On