பொறியியல் படிப்பு தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு!
பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த 1,87,693 மாணவர்களுக்கு தரவரிசை பட்டியல் இன்று(26.06.2023) வெளியிடப்படுகிறது.. தரவரிசைப் பட்டியலை சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி,...
On









