சென்னையில் உள்ள மொத்த வாக்காளர் எண்ணிக்கை 38,88,673 பேர் என்று மாநகராட்சி ஆணையர் தகவல்
சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்காளர் எண்ணிக்கை 38,88,673 பேர் என்று மாநகராட்சி ஆணையர் தகவல் தெரிவித்தார். சென்னையில் 16 சட்டமன்ற தொகுதிகளில் மொத்த வாக்காளர்களில் ஆண்கள்-...
On







