கிடுகிடு உயர்வு!

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரே நாளில் சின்ன வெங்காயத்தின் விலை கிலோவுக்கு ரூ.20 உயர்வு; கிலோ ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் வரத்துக்குறைவால் இன்று ரூ.70-க்கு விற்பனை.
On

சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!!

சென்னையில் இன்று (ஜூலை 09) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.9000.00 ஆக குறைந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.9060.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 60 ரூபாய்...
On

வாகன் & சாரதி போர்ட்டலில் மொபைல் எண் புதுப்பிப்பு வசதி!

வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள், தங்களின் மொபைல் எண்ணை வாகன் & சாரதி போர்ட்டலில் புதுப்பிக்கலாம். புதுப்பிக்க: www.vahan.parivahan.gov.in/mobileupdate
On

ரயில் சேவை பாதிப்பு!

அரக்கோணம் ரயில் நிலையத்தில் உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்து விபத்து; அரக்கோணம் வழியாக சென்னை செல்லும் அனைத்து ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தம்.
On

பயோ மெட்ரிக் கணக்கெடுப்பு!!

சைதாப்பேட்டை, திடீர் நகர், அடையாறு பகுதிகளில் நாளை முதல் பயோ மெட்ரிக் கணக்கெடுப்பு; ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அட்டையை தயாராக வைத்திருக்க மாநகராட்சி அறிவுறுத்தல்!!
On

சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!!

சென்னையில் இன்று (ஜூலை 08) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.9060.00 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.9010.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு...
On

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் இன்று திருக்குட நன்நீராட்டுப் பெருவிழா சிறப்பாக நடைபெற்றது!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் இன்று (07.07.2025 – ஆனி 23, திங்கட்கிழமை) திருக்குட நன்நீராட்டுப் பெருவிழா ஆன்மிக பிரமிப்புடன் நடைபெற்றது.காலை 06.15 மணிக்கு யாகசாலை பூஜை நடைபெற்று, அதன் பின்னர் காலை 06.50 மணிக்கு திருக்குட நன்நீராட்டு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, காலை...
On

பொறியியல் கலந்தாய்வு இன்று தொடக்கம்!!

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது; அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீடு, சிறப்புப் பிரிவு மாணவர்கள் இன்று பங்கேற்பு. பொதுப்பிரிவினருக்கு ஜுலை 14ல் தொடங்குகிறது.
On