ஏற்காட்டில் கோடை விழா தொடங்கியது!

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் 47வது கோடை விழா, மலர் கண்காட்சி நேற்று கோலாகலமாக தொடங்கியது. வேளாண் துறை முதன்மை செயலாளர் அபூர்வா ரிப்பன் வெட்டி விழாவை தொடங்கி வைத்தார்.
On

நோட்டு மற்றும் பாடப்புத்தகங்களை 31ம் தேதிக்குள் பள்ளிகளுக்கு விநியோகிக்க வேண்டும்!

2024-25ம் கல்வியாண்டிற்கான பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் ஆகியவற்றை விநியோக மையங்களில் இருந்து, வரும் 31ம் தேதிக்குள் பள்ளிகளுக்கு வழங்கப்பட வேண்டும் – பள்ளி கல்வித்துறை இயக்குநர்
On

நாளை காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெறக்கூடும்!

வடகிழக்கு திசையில் நகர்ந்து நாளை காலை மத்திய வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
On

சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!

சென்னையில் இன்று (மே 23) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6750.00 ஆக குறைந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.6860.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 110 ரூபாய்...
On

4 நாட்களுக்கு பின் உதகை மலை ரயில் சேவை தொடக்கம்!

காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு மலை ரயில் புறப்பட்டது. மழை காரணமாக தண்டவாளத்தில் பாறைகள் சரிந்து விழுந்ததால் 4 நாட்களாக மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.
On

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று உருவாகிறது!

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஒன்று இன்று உருவாகும் என்றும், அது மேலும் வலுப்பெற்று 24ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் வாய்ப்புள்ளது. அதனால் தமிழ்நாட்டில் அனேக இடங்களில்...
On

சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!

சென்னையில் இன்று (மே 21) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6860.00ஆக குறைந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.6900.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 40 ரூபாய்...
On

கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு வெள்ளி, சனி மற்றும் விசேஷ நாட்களில் மட்டும் பேருந்துகள் இயக்கம்!

வரும் 24-ம் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி ஆகிய வார இறுதி நாட்களிலும், ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியை முன்னிட்டு சோதனை அடிப்படையிலும் சென்னை கோயம்பேட்டில் இருந்து ஆற்காடு,...
On

சதுரகிரியில் கனமழையால் 5 நாள் அனுமதி ரத்து!

மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் கனமழையால், சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்லும் வழியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக, வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
On

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு வருவதை தவிர்க்கவும்!

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளுக்கு 23ம் தேதி வரை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் கோடை வாசஸ்தலங்களுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
On