வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்று முதல் 29ம் தேதி வரை, சில இடங்களில் மழை பெய்யும்’ என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையின் ஒருசில பகுதிகளில் இன்று (ஜூன் 19) இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு; நாளை ஒருசில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு – சென்னை...
சென்னையில் இன்று மாலை திடீரென கனமழை கொட்டி தீர்த்தது. திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திடீரென சூறைக்காற்றுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது. இன்று இரவு வரை இந்த மழை...
தமிழ்நாட்டில் ஜுன் 10, 11, 12, 13 ஆகிய 4 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று...
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வரும் 10-ம் தேதி வரை மிதமான மழை பெய்யக்கூடும். ஒருசில இடங்களில் இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகரிக்கும் என்று...
சென்னையில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை தொடரும்; திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் 2 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு. -சென்னை வானிலை ஆய்வு மையம்.
நீலகிரி, கோவை, திருப்பூர், கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை...
சென்னையில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு . நகரின் அதிகபட்ச வெப்பநிலை 34- 35 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் – சென்னை வானிலை...