கோடை விடுமுறையையொட்டி 9ம் தேதி முதல் ஜூன் 28 வரை திருச்சி வழியாக சிறப்பு ரயில்
கோடை விடுமுறையையொட்டி ரயிலில் கூட்ட நெரிசலை தவிர்க்க வாரம் இருமுறை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை தாம்பரத்திலிருந்து கொல்லத்துக்கு (வண்டி எண்...
On