“பாபநாசம் படம் பார்த்தார் கிறிஸ்டோபர் நோலன்” – கமல்ஹாசன்
ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன், ‘பாபநாசம்’ படம் பார்த்ததாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். பிரபல ஹாலிவுட் இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர் கிறிஸ்டோபர் நோலன். இந்தியா வந்துள்ள அவரை, நேற்று மும்பையில்...
On
