தமிழகத்தின் பெரும் ஜவுளி நிறுவனங்களின் ஒன்றான தி சென்னை சில்க்ஸ் தீபாவளியை முன்னிட்டு பல புதிய ரக ஆடைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. காஞ்சி செமி டிரான்ஸ்பேரன்ட் பட்டு புடவைகள், லினன் பட்டு, காக்ரி லாங் நெட்டட் சுடிதார், பனாரஸ் பேட்டர்ன் சுடிதார், பட்டு பாவாடை, லேஹங்கா தாவணி, பலரக சல்வார்கள், ஸ்லிம் பிட் சர்ட் & காட்டன் பாண்ட்ஸ், வெல்க்ரோ வேஷ்டி, இண்டோ-வெஸ்டர்ன் சூட்ஸ், என குடும்பத்தினர் அனைவருக்கும் எண்ணிலடங்கா வண்ணமயமான ஆடை வகைகள் இங்குள்ளன.
இதோடு உங்கள் அன்பிற்குரியவர்களுக்கு பரிசளித்து மகிழ ரூ. 500 முதல் ரூ.10,000 வரை கிஃப்ட் கார்டுகளும் கிடைக்கின்றன. சுடச்சுட உண்டு மகிழ “ஃபுட் பாக்ஸ்”, 200 கார்கள் மற்றும் 500 இரு சக்கர வாகனங்களை நிறுத்த தனித்தனி பார்க்கிங் வசதி, தேவையானபோது பணம் எடுக்க “எச்.டி.எப்.ஸி ஏ டி எம்” போன்ற பல அம்சங்களை சென்னை சில்க்ஸ் நிர்வாகம் வாடிக்கையாளர்களுக்கு பயன்படும் வகையில் அமைத்துள்ளது. இவை மட்டுமின்றி அனுபவமிக்க சென்னை சில்க்ஸ் ஊழியர்களின் கனிவான வாடிக்கையாளர் சேவையும் இந்த தீபாவளியை மறக்க முடியாத விழாவாக மாற்றவுள்ளது.
www.thechennaisilks.com என்ற வலைத்தளம் மூலம் இணையத்திலும் ஷாப்பிங் செய்யலாம். மேலும் தகவல்களுக்கு, 044 2431 0888.
English summary-Chennai silks launched new variety of dresses for diwali