பதினோராம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களை மே-26 ஆம் தேதி முதல் மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும்,

10 மற்றும் 11-ஆம் வகுப்பு தேர்வு மறு கூட்டலுக்கு மே-24 முதல் மே-27ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *