மாவட்ட ஆட்சியரகத்தில் நீங்கள் பல பிரிவுகளை கொண்ட அறைகளை கண்டிருப்பீர்கள். அந்த பிரிவுகள் எந்ததெந்தெ துறை சார்ந்தது. அதற்கான விளக்கங்கள்.
- பிரிவு எ: பணியாளர் தொகுதி, அலுவலக நடைமுறைகள், பொதுத்தேர்தல் மற்றும் முக்கிய அதிகாரிகளின் தங்கல் மற்றும் பயண ஏற்பாடுகள்
- பிரிவு பி: நிலம் கையகப்படுத்துதல் மற்றும் அது தொடர்பான வழக்குகள் கையாளுதல்
- பிரிவு சி: சட்டம் ஒழுங்கு, நீதியியல் வழக்குகள்
- பிரிவு டி: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம்
- பிரிவு ஈ: நிலம், பட்டா மாறுதல், அரசு தேர்வுகள்
- பிரிவு ஜி: நில அலவை
- பிரிவு எச்: பதிவறை பாதுகாப்பு, அரசு அலுவலக இருப்பிட வசதி, மாவட்ட அரசிதழ்
- பிரிவு ஜே: குடிமை பொருட்கள் பொது வினியோகம்
- பிரிவு கே: நிலம் – நில ஆக்கிரமிப்பு, நில விடுவிப்பு, இரயில்வே நிலங்கள்
- பிரிவு எல்: சுத்த நகல், தபால், அனுப்புதல்
- பிரிவு எம்: வரவு செலவு, தனிக்கை,சம்பளம்
- பிரிவு பி: இயற்கை இடர்பாடுகள், மலை பகுதிகள்
- பிரிவு ஆர்: மறுவாழ்வு, அகதிகள் நலம், இலங்கை தமிழர்கள் நலம்
- பிரிவு ஜிசி: பொது மக்கள் குறைதீர் பிரவு
- ஆயத்தீர்வை – மாநில ஆயத்தீர்வை: டாஸ்மாக் மேலாண்வை
- பிரிவு பிசி: பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை,
- AD(P): கிராம பஞ்சாயத்துகள்
- AD(audit): தனிக்கை மற்றும் உயர்மட்ட குழு
- PA(SS): சிறு சேமிப்பு
- PA(NM): பள்ளி சத்துணவு திட்டம்
- PO(DRDA): ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ்
- A.D(TP): பேரூராட்சிகள் நிர்வாகம்