தீவுத்திடலில் 55 பட்டாசு விற்பனை கடைகள் அமைக்க அனுமதி வழங்கப்படும் என்றும், விபத்தை தவிர்க்க ஒவ்வொரு கடைக்கும் இடையே 3 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை வருகிற அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், அக்டோபர் 11ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை சென்னை தீவுத்திடலில் 15 நாட்கள் பட்டாசு விற்பனை நடைபெறும் என தமிழ்நாடு சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது.