சென்னை: உணவகம் அமைப்பது, அதை மக்கள் மத்தியில் பிரபலமாக்குவது என்பது சாதாரண விஷயம் இல்லை. மேலும் அந்த உணவகம் மக்கள் பாராட்டை பெற்றால்தான் உயர்வடையும். அப்படி சிறிய அளவில் தொடங்கப்பட்டு இன்று ஆலமரம் போல் பிரமாண்டமாக வளர்ந்து நிற்கும் தி பீஸ்ட் ரெஸ்டாரண்ட் நிறுவனம்தான் பிரான்சஸி வாய்ப்பை அளிக்கிறது.
வெளிநாட்டு அசைவ உணவு வகைகள் தயாரித்து வழங்குவதில் தனியிடம் பிடித்து ஏராளமான வாடிக்கையாளர்களை தன் வசம் ஈர்த்த பெருமை பெற்ற ரெஸ்டாரண்ட்தான் தி பீஸ்ட் ரெஸ்டாரண்ட். மீன் வகைகள், கார்லிக், சில்லி ப்ரைடு ரைஸ், சூப் வகைகள், சீஸ் அண்ட் சில்லி பனீர் டிக்கா என்று வகை, வகையாக உணவு வகைகளை தயாரித்து தங்களின் வாடிக்கையாளர்களிடம் பாராட்டுக்களை பெற்ற நிறுவனம்.
பீஸ்ட் மட்டன் தம் பிரியாணி வகைகள், பாஸ்தா, கார்லிக் பெப்பர் சிக்கன் என்று வகை, வகையாக அசைவ உணவுகளை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி உயர்ந்து நிற்கிறது. ஆரம்பத்தில் சிறிய அளவில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் இன்று பிரமாண்ட வளர்ச்சி பெற்றுள்ளது. இவர்கள் சொந்த தொழில் தொடங்க நினைப்பவர்களுக்காக தங்கள் நிறுவன பிரான்சஸி வாய்ப்பை அளிக்கின்றனர். அதுமட்டுமா? முன்னேற தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருகின்றனர்.
இந்நிறுவனத்தினர் தான் சிறு அளவில் ஆரம்பித்து, பெரிய அளவில் தங்கள் பிரான்சஸி வாய்ப்பை உணவுத் தொழிலில் கொடி கட்ட நினைப்பவர்களுக்காக வழங்குகின்றனர். அருமையான இந்த பிரான்சஸி வாய்ப்பை தவற விடாதீர்கள். தமிழகம் முழுவதும் பிரான்சஸி வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளனர். மேலும் வருமானத்திற்கான அனைத்து வழிமுறைகளையும் ஏற்படுத்தி தருகின்றனர். தொடர்புக்கு: 9842190755, 9551666611.