தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோரிடம் தபால் வாக்குகளை பெறும் பணி இன்று முதல் தொடக்கம். ஒவ்வொரு மாவட்டத்திலும் தொகுதி வாரியாக பிரிக்கப்பட்டு, ஸ்டிராங் ரூமில் வைக்கப்படும் என தகவல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *