ரோஷன் நடிப்பில் சுசீந்திரன் இயக்கியுள்ள படம் – ஜீனியஸ். யுவன் ராஜா இசையமைத்துள்ள இப்படத்துக்கு வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார். விரைவில் வெளிவரவுள்ள இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

சுசீந்திரன் இயக்கி வரும் ஜீனியஸ், மற்ற விசயங்களில் ஈடுபாடு இல்லாது படிப்பு படிப்பு என்று இருக்கும் விசயத்தையும் பெற்றோர்கள் அதிக அளவில் படி படி என்று டார்ச்சர் செய்யும் விசயங்களையும் அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் படம் ஜீனியஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *