விளம்பி வருடம் ஐப்பசி 9 ஆம் தேதி அக்டோபர் 26 ஆம் நாள் வெள்ளிக்கிழமை தேய்பிறை துவிதியை திதி இரவு 8.10 மணி வரை அதன் பின் தேய்பிறை திரிதியை திதி பரணி நட்சத்திரம் காலை 9.03 மணிவரை அதன் பின் கார்த்திகை நட்சத்திரம். வியாதிபாதம் நாமயோகம் தைதூலை கரணம் அதன் பின் கரசை கரணம். சித்தயோகம். நேத்திரம் 2 ஜீவன் 1
நல்ல நேரம்:
காலை 06-00 மணி முதல் 09-00 மணி வரை
பகல் 01-00 மணி முதல் 01-30 மணி வரை
மாலை 05-00 மணி முதல் 06-00 மணி வரை
இரவு 08-00 மணி முதல் 09-00 மணி வரை
தவிர்க்க வேண்டிய நேரம்:
ராகு காலம் காலை 10-30 மணி முதல் 12-00 மணி வரை
எமகண்டம் பகல் 03-00 மணி முதல் 04-30 மணி வரை
குளிகை காலை 07-30 மணி முதல் 09-00 மணி வரை
சூலம் மேற்கு சூலம் பரிகாரம் வெல்லம்