சென்னை மாநகராட்சி சார்பில் விரைவில் மாட்டுக் கொட்டகைகள் திறக்கப்படவுள்ளன.ஒரு மாட்டிற்கு நாள் ஒன்றுக்கு 10 வீதம் வாடகை வசூலித்து பராமரிக்க திட்டம். முதற்கட்டமாக பேசின் பாலம் சாலையில் 100 மாடுகள் தங்க வைக்கும் அளவிற்கு 7,700 சதுர அடி பரப்பளவில் நவீன மாட்டு கொட்டகை அமைக்க மாநகராட்சி திட்டம்.
![](https://tamil.livechennai.com/livechennai/uploads/2025/01/photo_2025-01-30_16-54-16.jpg)