இரவு நேரங்களில் ரயில்களில், செல்போன்களை சார்ஜ் செய்யும் பிளக் பாயிண்டுகளுக்கான மின் இணைப்பு ரத்து செய்யப்படும்; ரயில்களில் தீ விபத்துகளை தடுக்கும் நோக்கில், இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மின் இணைப்பு துண்டிக்கப்படும் என தகவல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *