ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோருக்கான மாபெரும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் ஜனவரி 25 மற்றும் 26, 2025 அன்று சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற உள்ளது. 500க்கும் மேற்பட்ட காட்சி அரங்குகள் மற்றும் 15,000க்கும் மேற்பட்ட தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்படவுள்ளது.
