சொத்து வரியை இன்று செலுத்தாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் நடப்பு ஆண்டுக்கான சொத்து வரியை இன்று செலுத்தாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சொத்து வரி செலுத்துவதற்கான அவகாசம் இன்றுவுடன் முடியும் நிலையில் சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *