என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…
சமூக விலகலை கடைபிடித்து வீட்டிற்குள்ளேயே இருந்து அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்த உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி ! வீட்டிலேயே இருந்து பணியாற்றுவதால் ஏற்படும்
கழுத்து வலி
கை கால் வலி
மூட்டு வலி
இடுப்பு வலி
முதுகு வலி
இவற்றை வராமல் தடுக்கவும், வந்தால் எளிதாக பயிற்சியின் மூலம் குணப்படுத்தவும் டாக்டர் ஜெ தனஜெயன் உங்களுக்கு காணொளி மூலமாக ஆலோசனை வழங்குவார்.
https://us02web.zoom.us/j/84617169086
தேதி & நேரம் : ஏப்ரல் 18, 2020 காலை 11:30 AM
மேலே கொடுக்கப்பட்ட லிங்கில் சந்திப்பை தொடங்குமுன்
லேப்டாப் அல்லது மொபைலில் Zoom ஆப்பை உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்யவும்…
ஹெட் போன் உபயோகப்படுத்தவும். ஹெட் போன் மூலமாகவே நீங்கள் பேச முடியும்.
அனைவரும் ஆலோசனை பெற்று பயன்பெறலாம்…
என்றும் மக்கள் நலன் சிந்தித்து செயலாற்றும் உங்கள் சட்டமன்ற உறுப்பினர்…
வி.பன்னீர்செல்வம்
கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…