நாளை முதல் வரும் 20ம் தேதி வரை 5 நாட்களும் காலை 5.20 மணி முதல் 10 மணி வரை நெய்யபிஷேகம் நடைபெறும். 20ம் தேதி இரவு கோயில் நடை சாத்தப்படும். ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.