சென்னை கதீட்ரல் சாலையில் ரூ.46 கோடியில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவை முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைக்கிறார்.
![](https://tamil.livechennai.com/livechennai/uploads/2024/10/photo_2024-10-07_09-28-32-e1728273924110.jpg)